நிலாகம்பம்- கொஞ்சம் புதிரான இந்த வார்த்தை புவியில் உண்டாகும் பூகம்பத்திற்கு இணையானது. புவியில் ஏற்பாட்டால் பூகம்பம்; நிலவில் ஏற்படும் அதிர்ச்சிக்கு வேறு என்ன பெயர் வைப்பது?
1969-1972-க்கு இடையே நிலாவிற்கு சென்ற அப்போலோ வின்னுர்திகள் அதிர்வை அளக்கும் கருவிகளை நிலாவில் பொருத்தின. அவை, நேர்மையாக அநுப்பிய, தகவல்களிலிருந்து தெரிவது என்னவென்றால்:
நிலாகம்பங்கள் நான்கு வகையானவை:
பூமியில் வரும் நடுக்கங்கள் மிஞ்சிப்போனால் இரண்டு மூன்று நிமிடங்கள் இருக்கும். ஏனென்றால், பூமியின் உட்பகுதி திரவநிலையில் இருக்க அது அதிர்வுகளை உறிஞ்சிக்கொள்கிறத. அனால் நிலவில் அவ்வாறு இருக்காது, நிலாகம்பங்கள் வந்தால் நிலா அதிர்ந்துகொண்டே இருக்கும் அதுவும் 20-30 கி.மி ஆழத்தில் ஏற்படுபவையானால் அதிர்வுகள் சுமார் பாத்து நிமிடம் வரைகூட நீடிக்குமாம்! அப்போது நிலா ஒரு பந்தைப்போல அதிருமம்.

- 700 கி.மி ஆழத்தில் ஏற்படுபவை
- 20 -30 கி.மி ஆழத்தில் ஏற்படுபவை.
- விண் கற்கள் தாக்கத்தால் ஏற்படுபவை
- உறை பனி நெகில்வதால் நெகில்வதல் ஏற்படுபவை
Credit: NASA/Goddard/Arizona State University/Smithsonian Institution |
பூமியில் வரும் நடுக்கங்கள் மிஞ்சிப்போனால் இரண்டு மூன்று நிமிடங்கள் இருக்கும். ஏனென்றால், பூமியின் உட்பகுதி திரவநிலையில் இருக்க அது அதிர்வுகளை உறிஞ்சிக்கொள்கிறத. அனால் நிலவில் அவ்வாறு இருக்காது, நிலாகம்பங்கள் வந்தால் நிலா அதிர்ந்துகொண்டே இருக்கும் அதுவும் 20-30 கி.மி ஆழத்தில் ஏற்படுபவையானால் அதிர்வுகள் சுமார் பாத்து நிமிடம் வரைகூட நீடிக்குமாம்! அப்போது நிலா ஒரு பந்தைப்போல அதிருமம்.
மேலே உள்ள படத்தில் உள்ள விரிசல்கள் நிலகம்பத்தால் ஏற்பட்டவை.
No comments:
Post a Comment